சாத்தியம் என்பது சொல் அல்ல செயல்.. எவ்வளவு திறமைகள் திருமூர்த்திக்கு.. ரீசன்ட் வீடியோ வைரல்.

Thirumoorthi playing piano video viral

கண்பார்வை இல்லை என்றாலும் வரும் காலங்களில் இசை சக்ரவர்த்தி ஆகும் அணைத்து திறமைகளும் பாடகர் திருமூர்த்திக்கு உள்ளது.

கமல்ஹாசன் அன்று சொன்னது போலயே திருமூர்த்தியை ரகுமானின் இசை பள்ளியில் சேர்த்து விட்டார்.

Thirumoorthi playing piano video viral

அங்கு இருந்த piano-வில் ‘பத்தலை பத்தலை’ பாட்டை வாசித்து அசதி கமலஹாசனுக்கு, சினிமாவில் பாடகராக அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Thirumoorthi playing piano video viral

Thirumoorthi playing piano video viral

அவர் வாசித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்:

Related Posts

View all