இப்படி இருக்கனும்.. அழகு நித்யா, ஹாட் ராசி கண்ணா, க்யூட் ப்ரியா பவானி நம்ம ஹீரோ தனுஷ்.. செம்ம வீடியோ வைரல்.
90ஸ் கிட்ஸ் கதாபாத்திரம் தனுசுக்கு. நம்ம சின்ன வயதில் எப்படி எப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுவோமோ அப்படியே படத்தில். அதனால் இந்த படத்துடன் நம்ம ரொம்ப ஈஸியா கனெக்ட் ஆகிக்க முடியும்.
தனுசுக்கு இந்த கதாபாத்திரம் எல்லாம் டைலர்-made. ரொம்ப ஈஸியா பண்ணிட்டு போயிருவாப்ல. எமோஷன் மட்டும் கரெக்ட்டா கனெக்ட் ஆய்டுச்சுன்னா, தனுஷ் careerல இந்த படம் மிக பெரிய ஓப்பனிங்/வசூல் செய்யும் படமாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் படம் ரொம்ப கலர்புல்லா இருக்கு. நித்யா மேனன், ராசி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் அப்டின்னு டாப் ஹீரோஇன்ஸ். ரொமான்டிக் portion எல்லாம் செம்மயா இருக்கப்போவுது. லேட்டஸ்ட் ப்ரோமோஸ் அதை உணர்த்துகிறது.
வைரல் வீடியோ: