அத்தனை பேரு படத்தில் இருந்தாலும் நம்ம போகஸ் ப்ரியா பவானி சங்கர் தான். செம்ம வீடியோ வைரல்.

Thirusitrambalam video viral

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் வாரம் இது. வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதை முன்னிட்டு சூப்பர் ப்ரோமோ எல்லாம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்காங்க சன் பிக்சர்ஸ்.

ஆனாலும் முன்ன மாதிரி பண்றதில்லையே என்று ரசிகர்களுக்கு வருத்தம்.

அதுமட்டுமில்லாமல் தனுசுக்கு கர்ணன் படம் தான் கடைசி திரையரங்கு ரிலீஸ். அதற்கு பின் வந்த ஜகமே தந்திரம், மரம் , கலாட்டா கல்யாணம், க்ரெ மென் அனைத்தும் OTT. அந்த படங்களும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

Thirusitrambalam video viral

Thirusitrambalam video viral

Thirusitrambalam video viral

ஆனால் இந்த திருச்சிற்றம்பலம் படம் தனுஷின் வேலையில்லா பட்டதாரி மீட்டரில் யூத்துடன் கனெக்ட் ஆகும் வண்ணம் இருக்கிறது. அதனாலே இந்த படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுவும் பாட்டு எல்லாம் அனிருத் செம்ம ஹிட் கொடுத்து விட்டார். ஏற்கனவே ரீல்ஸ் பிச்சுக்கிட்டு போகுது. இப்போ இந்த ப்ரோமோ வேற தீயா இருக்கு.

Viral Video:

Related Posts

View all