விஜயின் மீது அளவு கடந்து வன்மத்தை காட்டியதன் விளைவு.. திருப்பூர் சுப்பிரமணியம் பத்தி விலகல்.. வீடியோ வைரல்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மற்றும் கோவை ,ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பு!
லியோ திரைப்படத்துக்கு தேவையில்லாத வெறுப்பு காட்டி, சிறப்பு கட்சிகளுக்கு எதிராக பேசி, இப்ப திருட்டுத்தனமா அவர் திரைஅரங்கத்தில் அரசாங்கத்திற்கு எதிராக Tiger3 திரையிட்டு மாட்டிக்கொண்டு தலைவர் பதிவிலிருந்து ராஜினாமா செய்றஅளவுக்கு வாழ்க்கை தண்டித்துள்ளது!
தமிழ் நாட்டுல 7 மணிக்கு சிறப்பு காட்சி போட கூடாது என்பது சட்டம்.. விதி.. இந்தி படத்துக்கு பொருந்தாதுன்னு நினைச்சதா சொல்றாரு திருப்பூர் சுப்பிரமணியம். தப்பு செஞ்சு மாட்டிகிட்டு சப்பை கட்டு கட்டுவது போல் இருக்கு. இதை புதிதாக வந்தவர் ஒருவர் சொல்லியிருந்தால் நம்பியிருக்கலாம், ஆனால் சினிமாவில் 50 ஆண்டு காலம் இருந்த திருப்பூரார் சொல்வது தான் வேடிக்கை.
விஜய் ரசிகர்கள் கருத்து: விஜயின் மீது அளவு கடந்து வன்மத்தை காட்டியதன் விளைவு கர்மா தன் வேலையை காட்டியது.. தர்மமே வெல்லும்.
பிறரின் பிரச்னை என்றால் நீதிபதி. தன் பிரச்னையென்றால் வழக்கறிஞர். பரவால இப்போவாவது புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கிட்டிங்கல்ல🫡 இனிமேலும் இப்படிப்பட்ட அரைவேக்காடுகள் இல்லாமல், படித்த இளையதலைமுறைகள் வரட்டும் அந்த பதவிக்கு.
Video:
"செய்ற தப்புக்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டக்கூடாது" "நான் பதவியை ராஜினாமா பண்றேன்" - திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி முடிவு #tiruppur #subramaniam #ThanthiTV pic.twitter.com/z4a8gdYI74
— Thanthi TV (@ThanthiTV) November 16, 2023