அருள்நிதி படம்னாலே தரமா தான் இருக்கும் போல.. ரொம்ப வித்தியாசமா மிரட்டிருக்கார்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வித்தியாசமான திரைக்கதைகளை எடுத்து நடிக்கும் அருள்நிதிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். காரணம் இவரைப்போல நடிகர்களை எல்லாம் பார்ப்பது அரிது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இவருடைய எல்லா படங்களும் எடுத்து பாருங்கள், உங்களுக்கே தெரியும் எவ்வளவு வித்தியாசம் என்று.
இன்னொரு விஷயம் மக்கள் மனதில் பதிந்தது என்னவென்றால் அட அருள்நிதி படமா எப்படியும் நம்மள ஏமாத்த மாட்டார். ஏதோ ஒரு விஷயம் படத்தில் பார்ப்பவர்களை திருப்தி படுத்துவது போல இருக்கும். அவரும் அவர்களை ஏமாற்றாமல் நல்ல நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது தொடர வேண்டும் என்பது அணைத்து ரசிகர்கள் சார்பாக எண்களின் வேண்டுகோள்.
இந்த படம் எப்போ ஆரம்பிச்சாங்க, திடீரென்று த்ரில்லர் ரிலீஸ் ஆகியிருக்கு. பாரதிராஜா வேற நடிச்சிருக்காரு. கதாநாயகியா ஆத்மீகா. ரொம்ப சீக்ரெட்டா வெச்சிருந்திருப்பாங்க போல. அதற்கேற்ப படமும் நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் சும்மா மிரட்டுகிறது. அந்த த்ரில் கொடுக்குது.
இந்த படத்தில் இன்னோரு விஷயம் மிரட்டுவது என்னவென்றால் அருள்நிதியோட லுக். சும்மா தாடி, கொஞ்சம் மீசை டார்க்கா வெச்சிருக்கார். ஆனால் சண்டைக்காட்சிகளில் பார்க்க அவ்வளவு தீயா இருக்காரு. பாரதிராஜா இதுபோல ரோல் எல்லாம் கேக் வாக். பாண்டிய நாடு போல இருக்கும் என்று நினைக்கிறோம். படம் அந்த பீல் கொடுக்குது.
Video: