உலக நாயகனின் நடிப்பு , இசைப்புயலின் இசை , மணிரத்னத்தின் இயக்கம் , அன்பறிவின் ஆக்சன் வேற லெவல். வீடியோ வைரல்.
Mani Ratnam’s KH234 exudes the essence of an action-packed English film, with its solitary setting, distinctive cinematography, and a thrilling musical backdrop for every action sequence. A.R. Rahman’s score, especially in the introductory scene, aptly sets the stage for Kamal’s character and his mission. Welcome back, Rangarya Sakthivi Nayakar.
கமல்ஹாசனை மீண்டும் இந்த வேடத்தில் பார்க்கும் உணர்வை 90 வயது குழந்தைகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எந்த அடைமொழியும் தேவை படாத எல்லா அடைமொழிக்கும் தகுதியான ஒருவன்… கமலஹாசன் எனும் பிறவி கலைஞன். இளங்கன்றுகளுடன் முதியோர்கள் மீண்டும் மீண்டும் முத்திரை பதிப்பது மகிழ்ச்சி. (ரஜினி, கமல், மணிரத்தனம் போன்ற பல மூத்த கலைஞர்களுக்கு நன்றி).
இளங்கன்றுகள் யாரென்றால் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் தான். அவங்க தான் ரீசன்ட் addition இந்த படத்துல.
மக்கள் கமெண்ட்ஸ்: வித்தியாசமாக இரு(ஈர்)க்கிறது… புதியதொரு கெட்டப்பில் கமல்…
மணிரத்னமும் இந்தக் கால ட்ரெண்ட்க்கு ஏற்ற dark shade violence actionல் இறங்கிவிட்டார் போல…
Thug Life என முழுமையான ஆங்கில தலைப்பு ஒட்டுமா? ஒருவேளை International audienceக்கு எடுத்து செல்லும் திட்டம் இருக்குமோ?
கிரிக்கெட் வீரர்கள் பெயரில் சாதி இருக்கக்கூடாது என சொன்ன காங்கிரஸ் கார்த்தி சிதம்பரம், தங்கள் கட்சிக்காக பிரச்சாரம் செய்த கமல் மீண்டும் மீண்டும் “நாயக்கன்” என அழுத்தி சொல்வதற்கு என்ன கருத்து சொல்வார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
யாருக்கெல்லாம் கமல் சார் ஓட வட்டார மொழி பேச்சு ரொம்ப புடிக்கும்… ஒரு ஷேர் போட்டுட்டு போங்க..
வீடியோ: