ரேணிகுண்டா போல.. இந்த அளவு இருக்கும்ன்னு எதிர்பார்க்கல.. செம்ம க்யூட் ஹீரோயின். Thugs ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடன இயக்குனர்களின் பெயரை எடுத்துப்பார்த்தால் இவரின் பெயர் இல்லாமல் இருக்காது. அவர் தான் பிருந்தா.
இவங்க தான் தமிழ் சினிமாவோட முக்கியமான சூப்பர்ஸ்டார்ஸ் அனைவரோடும் வேலை செய்த ஒரு நடன இயக்குனர். தற்போது இயக்குனராக மாறியுள்ளார். முதல் படம் கொஞ்சம் அப்படியே அன்பு, காதலை அள்ளி தெளித்து துல்கர்சல்மான், அதிதி, காஜலை வைத்து ‘ஹே சினாமிகா’ படத்தை எடுத்தார். இந்த படம் கலவையான விமர்சனங்கள், ஆனாலும் ஒரு நல்ல வெற்றி தான் இயக்குனராக.
இப்போது இவங்க மீண்டும் ஒரு லவ் படம் எடுப்பாங்க என்று நினைத்தால் வடசென்னை பாணியில் ஒரு காங்ஸ்டர் படம் எடுத்து வெச்சிருக்காங்க. படத்தின் பெயரே மிரட்டுது ‘THUGS’. படம் இந்த படத்தை பான் இந்தியா ரிலீஸ் செய்ய தயார் ஆகியிருக்காங்க. இவங்க நிறைய பெரிய இயக்குனர்களுடன் வேலை செய்ததால், எல்லாருமே இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஹெல்ப் பண்ணிருக்காங்க.
படத்தில் பாபி சிம்ஹாவை தவிர மற்ற நடிகர்கள், நடிகைகள் எல்லாம் புதுமுகம், இருந்தாலும் ட்ரைலர் பார்க்க ஒரு ஹாலிவுட் படம் பீல் வருது quality wise. ஆனா இதையெல்லாம் விட பயங்கரமாக மிரட்டுவது BGM தான். சாம் CS சும்மா தெறிக்க விட்டிருக்காரு. இசையில் அடுத்த பெரிய விஷயமா இவர் இருக்க போகிறார் என்பதில் சந்தேகமில்லை.
கண்டிப்பா படத்துக்கு மிகப்பெரிய ஒபெநிங் காத்திருக்கு.
லேட்டஸ்ட் வீடியோ: