அஜித்துடன் துணிவு படத்தில் மாஸ் காட்ட போகும் பிக் பாஸ் பிரபலம். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Thunivu mamathi instagram post viral

வரும் பொங்கல் 2023, ஆரம்பமே இரண்டு பெரிய படங்கள் மோதுகிறது. அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு. இந்த இரண்டு படங்களின் வேலைகளும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. எப்போது துணிவு படத்தை ரெட் ஜெய்ன்ட் உதயநிதி வெளியிடுகிறார் என்ற செய்தி வந்ததோ, அப்போது இருந்து அஜித் ரசிகர்களுக்கு ஒரே குஷி. எப்படியும் தமிழ்நாட்டில் வாரிசு படத்தை விட துணிவு படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என்று.

அதுமட்டுமில்லாமல் தற்போது வெளிவந்த பெரிய படங்கள் 80% சதவீதம் விநியோகம் செய்தது ரெட் ஜெயண்ட் தான். அதனால் முந்தய அஜித் படங்கள் போல் அல்லாமல் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் வேற லெவெலில் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இது எல்லாம் அஜித் ரசிகர்களுக்கு புதுசு, அதனால் கண்டிப்பா என்ஜாய் பண்ணுவாங்க இந்த இரண்டு மாதம் படம் ரிலீஸ் ஆகும் வரை. போன வரம் எல்லாம் விஜயின் வாரிசு படத்தின் updates வந்த வண்ணம் இருந்தது, இந்த வாரம் அஜித் வாரம்.

Thunivu mamathi instagram post viral

இந்த துணிவு படத்தில் பிக் பயாஸ் தமிழ் சீசனில் பங்குபெற்ற மமதி நடித்துள்ளார். அவர் சமீபத்தில் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தான் துணிவு ட்ரெண்டிங் ஆக காரணம். அவர் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவரது டப்பிங் portions தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. இயக்குனர் எச்.வினோத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தை பற்றி எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியது, “இந்த வாய்ப்புக்கு நன்றி, இந்த படம் கண்டிப்பாக மிரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் அஜித் ரசிகர்களுக்கு செம்ம குஷி. ஏனெனில் வலிமை இப்படி ஜெயிச்சா கூடா அவர்களுக்கு இவ்வளவு சந்தோசம் இருந்திருக்காது, ஆனால் விஜயின் வாரிசு படத்தை எதிர்த்து ஜெயித்தால் தான் அவர்களுக்கு ஒரு கிக். வாரிசு படமும் நன்றாக வந்திருப்பதாக தகவல். பொங்கலுக்கு யார் விருந்து வைக்க போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

View all