எப்படி ஒரு படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்று கிளாஸ் எடுத்த டாப் 10 movies சுரேஷ். பங்கம் பண்ணிருக்காரு. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Top 10 suresh interview video viral

நீண்ட இடைவெளிக்கு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை அதே தோற்றத்தோடு அதே கம்பீரம் வாய்ஸ். விமர்சகர்களின் தாய் யார் என்றால் சுரேஷ் தான். 90ஸ் கிட்ஸ் மட்டுமே அறிவார்கள் இவருடைய பெருமையை. Sunday அன்று Sun tv யில் இவர் திரை விமர்சனம் செய்யும் போது எப்போதும் பார்க்க தவற மாட்டேன்.அதை தொடர்ந்து ஹாலிவுட் movie போடுவாங்க. அது ஒரு காலம்.

உண்மையான கருத்தை கூறிய உங்களுக்கு நன்றி. அதே நேரத்தில் படத்தை குறை கூறும்முன்பு ஒரு வேண்டுகோள். படத்தை பார்க்க வில்லை என்றால் போய் ஒரு முறை பார்த்து விட்டு பிறகு குறை கூறை கூறுங்கள். படத்தை பார்த்தவர்கள் இன்னொரு முறை அமைதியாக படத்தை பார்த்து விட்டு பிறகு உங்கள் மனசாட்சி படி விமர்சனம் செய்யுங்கள். அதனால் பிடித்த நடிகர் பிடிக்காத நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் விமர்சனம் செய்யுங்கள்.

படம் நல்லா இல்லையென்றால் காசு கொடுத்து பார்க்கும் எல்லாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. போன் கேமரா இருக்குனு எல்லாரும் விமர்சகர் ஆகிடுவாங்க விஜய், அஜித் படம் வந்தால். வாரிசு, துணிவு படத்தின் ரிலீசுக்கு முன்னரே இந்த வீடியோ வைரல் ஆனது ஒரு நல்ல விஷயம்.

இப்போ இருக்கும் ட்ரெண்டி விமர்சர்களுக்கு எப்படி ஒரு படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்று சுரேஷ் கலச எடுத்துட்டு இருக்காரு, அந்த வீடியோ தான் இணையத்தில் வைரல். மனுஷன் பின்றாரு இல்ல, அதனால் தான் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது. சுரேஷோட விமர்சனத்தை குறை கூறவே முடியாது, அப்படி நச்சுன்னு பண்ணுவாரு. விமர்சகர்களின் அதிக ரசிகர்கள் இருக்கிறார் என்றால் அது இவருக்கு தான்.

Video:

Related Posts

View all