இறைவனை மீறி எதுவும் நடக்காது. கண்கலங்கிய டி.ராஜேந்தர்.. வீடியோ வைரல்..!
இன்று டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். அவர் விரைவில் பூரண குணமடைந்து விரைவில் தாயகம் திரும்ப பிராத்திப்போம்.
அவர் அமெரிக்கா செல்வதற்கு முன் செய்தியாளரின் சந்திப்பு:
இறைவன் கொடுத்த அருளால் தற்போது பேசிக்கொண்டு இருக்கிறேன். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது.
என் மகன் சிலம்பரசனுக்காக தான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். என் மகன் படத்தில் ஒரு வல்லவன், வாழ்க்கையில் ஒரு நல்லவன் என்று கூறும் போது கண் கலங்கினார்.
என் அண்ணன் ஸ்டாலின்.. அண்ணி துர்கா அம்மாவோட வந்து.. என்று நா தழுதழுத்த படி பேசிய டி.ராஜேந்தர்.
Viral Video: