இப்படி எடிட் பண்ணிருக்கீங்க.. அண்ணாச்சி இந்த வீடியோ பார்த்தாருன்னா அழுதுருவாரு. வீடியோ வைரல்.

Tribute to legend saravanan video viral

லெஜெண்ட் சரவணன் நடித்த தி லெஜெண்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்று ஒரு அளவுக்கு திரையரங்கில் நன்றாக தான் ஓடி வருகிறது.

படம் முடித்தவுடன் ஆரம்பத்தில் மிகவும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. இவர் எல்லாம் எதுக்கு படம் நடிக்க வர்ராரு என்றெல்லாம்.

Tribute to legend saravanan video viral

Tribute to legend saravanan video viral

Tribute to legend saravanan video viral

ஆனால் நாட்கள் செல்ல செல்ல குடும்ப ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்து விட்டது. ஏனென்றால் சர்க்கரை நோயை பற்றி டீல் செய்யும் கதை என்பதால், படத்துடன் கனெக்ட் ஆகி விட்டனர்.

எல்லா பெரிய ஹீரோஸ்க்கும் மாஸாக ஒரு வீடியோ ரெடி செய்யவே ஒரு கும்பல் சமூக வலைத்தளங்களில் சுற்றும். அப்படி ஒருவர் இந்த படத்தை பற்றி எடிட் செய்த வீடியோ இணையத்தில் வைரல்.

இந்த வீடியோ லெஜெண்ட் பார்த்தா அவரே கண் கலங்கிடுவாரு.

Viral Video:

Related Posts

View all