அதர்வா செம்ம மிரட்டல். இதுவே இவ்வளவு வேகமா இருக்கு. ஹாட் தான்யா ரவி.. வீடியோ வைரல்.
நம்ம மனசுக்குள்ள ஒன்னு தோணிட்டே இருக்கும் இவர் படம் பார்க்கும் போது எல்லாம், இவ்வளவு நல்லா நடிக்கிறாரே இவருக்கு எப்போ ஒரு மிகப்பெரிய ஹிட் கிடைக்கப்போகுது என்று.
அதில் முதல் வரிசையில் இருப்பது அதர்வா. பரதேசி படத்தில் எல்லாம் என்னா நடிப்பு.
தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை நல்லா யூஸ் பண்ணனும். இயக்குனர் சாம் இவரை சரியாக உபயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவங்க காம்போல ஏற்கனவே வந்த படம் ‘100’ செம்ம ஹிட்.
அந்த வரிசையில் இந்த படமும் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Viral Video: