*த்தா உன்னால முடிஞ்சத செய் டா.. இப்படி மிரட்டி வெச்சிருக்காங்க.. ஹாட் தான்யா.. வீடியோ வைரல்.
அதர்வா நடிக்கும் அடுத்த படம் ட்ரிக்கர். இந்த படத்தின் டீசர் கொஞ்ச நாள் முன்னாடி ரிலீஸ் ஆச்சு. அப்போவே நினைத்தோம் இந்த படத்தின் மூலம் கண்டிப்பா ஒரு சம்பவம் பண்ண போறாங்கன்னு. அதேபோல தட்டி வீசிருக்காரு அதர்வா. குருதி ஆட்டம் கொஞ்சம் நல்லா போகல, ஆனா இவரோட performence வேற லெவல்.
இயக்குனர் சாம் ஆண்டன் தமிழ் சினிமாவோட அடுத்த பெரிய விஷயம். இவர் படங்கள் lag ஆகவே ஆகாது. எளிமையான கதையை பல ட்விஸ்டுடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்ல கூடியவர்.
இவர் எடுத்த படங்களே அதற்கு சாட்சி. 100, கூர்கா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, டார்லிங் போன்ற படங்கள். எல்லாமே வேற வேற genre. ஆனாலும் entertainmentக்கு பஞ்சம் இருக்காது.
So இந்த ட்ரிக்கர் படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே தெரியுது, கண்டிப்பா சம்பவம் பண்ணும்னு. பல வெற்றி படங்களை 80ஸ்களில் கொடுத்த அருண் பாண்டியன், இந்த படத்தில் முக்கியமான ரோல் பண்றாரு.
ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டுகிறது.
வைரல் வீடியோ: