த்ரிஷா நெஞ்சுல இருக்கிற டாட்டூ தான் கண்ணுக்கு பளிச்சுன்னு தெரியுது. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
திரிஷ்யம். 12த் மேன் போன்ற படங்களை எடுத்த ஜீத்து ஜோசப்பின் அடுத்த படம் ராம்.
மோகன்லால் தான் ஹீரோ. இந்த படத்தில் திரிஷா, துர்கா கிருஷ்ணா, அஞ்சலி நாயர் லீட் ரோல் பன்றாங்க. த்ரில்லர் படங்களுக்குன்னு பெயர் எடுத்த இயக்குனர் ஜீத்து இந்த படத்தை இரண்டு பெண்களாக எடுக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் முன்பே ஆரம்பிக்க வேண்டியது, ஆனால் ஒரு சில பிரச்சனைகள் எல்லாம் முடித்துவிட்டு இன்னும் கொஞ்ச நாட்களில் முழு வீச்சில் ஷூட்டிங் தொடங்கும்.
இந்த படத்திற்கான resant ஷூட்டிங் ஸ்பாட்-ல் எடுத்த திரிஷா புகைப்படங்கள் வைரல்.