இத எப்புடி பாகாம விட்டோம்! இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டிருக்காங்களா? ஆடையை கழுட்டி பிகினி உடன் த்ரிஷா ஹாட் கிளிக்ஸ்.

Trisha bikini hot photos

கடைசியில் த்ரிஷாவும் வந்துவிட்டார் கவர்ச்சி ரூட்டிற்கு…. த்ரிஷா, தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவர்.‌ “இவருக்கு வயசே ஆகாதப்பா” என்று ரசிகர்கள்களை பெருமூச்சு விட வைத்திருக்கும் அழகி. 1999 ஆம் வருடம் மிஸ்.சென்னை பட்டம் வென்ற த்ரிஷா சிறு சிறு வேடங்களில் தமிழில் தலைகாட்டி வந்தார். அதன் பிறகு ஷாமுடன் லேசா லேசா, சிம்புவுடன் அலை என்று சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் விஜயுடன் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் மெஹா ஹிட்டடித்து அவரது சினிமா வாழ்க்கையையே மாற்றியது‌.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையானர். தமிழை விட தெலுங்கு திரையுலகம் அவரை கொண்டாடியது. அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.. பல முன்னனி நடிகர்களுடன் ஜோடி கட்டினார். த்ரிஷாவின் கால்ஷீட் கிடைத்தால் மட்டுமே படம் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் தமிழரின் வரலாறு சிறப்பு மிக்க காவியம் பொண்ணியின் செல்வனில் முக்கிய வேடத்தில் த்ரிஷா நடித்திருப்பது நாம் அறிந்ததே.

அத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா உட்பட பல விழாக்களில் ரசிகர்களின் கண் முழுக்க த்ரிஷா மேலே இருந்தது. அவ்வளவு அழகாக இருந்தார். என்ன மாயம் செய்தார் என்றே தெரியவில்லை, த்ரிஷா மேலும் மேலும் மெருகேரிக்கொண்டே போகிறார். வயசே ஆகாதா த்ரிஷாவிற்கு என ஏங்க வைத்திருக்கிறார் பெண் ரசிகைகளை. புதிதாக வரும் புகைப்படங்கள் அனைத்தும் ஒன்றுக்கு மேல் ஒன்று பேரழகாக உள்ளது.

தற்போது மற்ற நடிகைகள் போல் த்ரிஷாவும் கவர்ச்சி ரூட்டைப் பிடித்து விட்டார் போலும், பிகினி புகைப்படங்கள் தற்போது டிரென்டாகிக் கொண்டிருக்கும் வேலையில் ஓபன் ஷர்ட்டில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் த்ரிஷா.

Trisha bikini hot photos

Related Posts

View all