தோழியை இறுக்கமாக கட்டிபிடித்து திரிஷா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல். அந்த வீடியோ ட்ரெண்டிங்.
என்னதான் சினிமாவில் இருந்தாலும் சினிமாவை விட சினிமாவுக்கு வெளியில் தான் அதிக தோழிகள். நாம் அதை பல தருணங்களில் பார்த்துள்ளோம்.
தற்போது மீண்டும் இன்னொரு தோழியின் பிறந்தநாளை சக தோழிகளோடு கொண்டாடியுள்ளார். அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். அந்த புகைப்படங்களை பார்த்ததும் எல்லாருக்கும் மனதில் இருக்கும் கேள்வி என்னவென்றால் எப்படி உங்களுக்கு ஆக மாட்டிங்குது என்பது தான்.
தரிசனம் நமக்கு பெரிய திரையில் கிடைக்க இன்னும் 25 நாட்கள் தான். பொன்னியின் செல்வன் படத்தில் எப்படியும் குந்தவியாக பின்னி பெடல் எடுக்கப்போகிறார்.
Video:
Evergreen #Trisha spending vacation with her friends @trishtrashers pic.twitter.com/ZGm7OMQMSW
— MiniByteCinema (@MiniByteCinema) September 4, 2022