ஜாலியாக பாரினில் சில்லிங் செய்யும் த்ரிஷா. செம்ம சேட்டை பண்ணிட்டு. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தின் மிகப்பெரிய வெற்றி தயாரிப்பாளர்களே எதிர்பார்த்திருக்கமாட்டாங்க அதுவும் 500 கோடி வசூல் செய்யும் என்று. மணிரத்னத்தை நம்பி காசு போட்ட தயாரிப்பாளர்களுக்கு செம்ம லாபம். படத்தின் இரண்டாம் பாகத்தையும் அதே பட்ஜெட்டில் முடித்தால் இந்த படத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் பாகம் 2 ரிலீசுக்கு பின் ஒரு 800 கோடியாவது லாபம் இருக்கும். மக்கள் இந்த பொன்னியின் செல்வன் கதையை எவ்வளவு விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனைவர்க்கும் நற்பெயரே கிடைத்தது. அதுவும் த்ரிஷாக்கு எல்லாம் வேற லெவல் வரவேற்பு. சவுத் குயீன் என்றால் சும்மாவா. த்ரிஷா தற்போது நடிக்கும் மற்ற படங்களின் மேல் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. த்ரிஷாவை குந்தவையாக பார்த்த பின்னர், எந்தவொரு கதாநாயகி மனதில் தோன்றினாலும் திரிஷா அளவுக்கு எல்லாம் perform பண்ணிருக்க மாட்டாங்க என்று தான் தோன்றுகிறது.
எப்போதுமே சினிமாவில் ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்தால் கொண்டாடுவது வழக்கம். அதுவும் நடிகர்கள்/நடிகைகள் இங்கு ஜாலியா இருக்கமுடியாது. ஏனென்றால் எங்கு சென்றாலும் கூட்டம் கூடிவிடும். அதனால் வெளிநாட்டுக்கு சென்று விடுவர். அங்கு ஜாலியாக சில்லிங் செய்துவிட்டு மனதை லேசாகி இயற்கையோடு ஒன்றி பின்னர் தாயகம் திரும்புவார். இதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு புத்தரிசி ஏற்படும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க. அதுவும் திரிஷா எல்லாம் 20 ஆண்டுகளாக பிரேக் எடுக்கவே இல்லை.
தற்போது ஜாலியாக வெளிநாட்டில் சில்லிங் செய்து வரும் திரிஷா விரைவில் தாயகம் திரும்புவார். அவங்க நடிச்ச தி ரோடு படம், அடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தின் கதாநாயகியும் இவங்க தான் என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து ஏறுமுகம் தான். கடைசியில் த்ரிஷா தான் லேடிய சூப்பர்ஸ்டாராக இருக்கப்போகிறார்.
Latest Photo: