புல்லட்ல வந்து மாஸ் காட்றாங்க த்ரிஷா.. ராங்கி வேற லெவல இருக்கும் போலயே. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
த்ரிஷாவை இப்படி பார்க்கவேண்டும் என்பது ரசிகர்களின் பல நாள் கனவு. அதாவது ரசிகர்களுக்கு ஒருத்தங்களை பிடித்து விட்டால் அவங்க எல்லார் கூடையும் நடிக்கணும் என்று ஆசைப்படுவாங்க, அதாவது முன்னணி நடிகர்கள் எல்லார்கூடையும். அப்படி நடிச்சுட்டா அவங்க தான் லேடி சூப்பர்ஸ்டார். அப்படி பார்த்தல் த்ரிஷா தான் லேடி சூப்பர்ஸ்டார். ரஜினி, கமல், விஜய், அஜித்ன்னு எல்லாரிடத்திலும்.
அதற்குப்பின் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு ஆசை இருக்கும் அவங்களோட தலைவியை இது மாதிரி படங்களில் பார்க்க வேண்டும் என்று. 20 ஆண்டுகளுக்கு பின் திரிஷாக்கு ஒரு ப்ரொபேர் action படம். திரிஷானாலே எது எல்லாம் முடியாது என்று விமர்சனம் வெச்சாங்களோ, அதையெல்லாம் மீறி எல்லா கதாபாத்திரமும் என்னால பண்ண முடியும் என்று நிரூபிச்சு காட்டிட்டு இருக்காங்க.
ஒரு கதாநாயகி action பண்றாங்க என்றால் அவங்களை மக்கள் முதலில் எதுக்கும். ஸ்டாண்ட் மாஸ்டர் larger than லைப் ஸ்டண்ட் பண்றேன்னு எதிரிகளை பறக்கவிடக்கூடாது. இந்த படத்தில் சில ஸ்டாண்ட் காட்சிகள் பார்த்தோம், ரொம்ப அருமையா இருக்கு திரிஷா பண்ணினது. அவங்க ப்ரொபேரா train ஆகியிருப்பாங்க போல, அவ்வளவு அழகா பைட் பண்றாங்க. அந்த ஸ்லொவ் மோ வாக் எல்லாம் வேற லெவல்.
தற்போது படத்தின் ஸ்னீக் பீக் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் சும்மா ரொம்ப swagஆ இருக்காங்க. சச்சின் படத்தை இயக்கிய ஜான் போலீஸ் வேடத்தில் நடிச்சிருக்காரு. அதுவும் நெகட்டிவான போலீஸ் கதாபாத்திரம். இவருக்கு இந்த படத்திற்கு பின் நிறைய நெகட்டிவ் வாய்ப்பு கிடைக்கலாம். த்ரிஷாவை ஏன் தளபதி 67 படத்தில் செலக்ட் பண்ணாங்க என்று இப்போ தெரியுது.
Video: