போட்றா அக நக அக நக பிஜிஎம்ம.. திரிஷா என்னும் தேவதை... லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தமிழ் மொழிப்பற்று மற்றும் இலக்கியப் பற்று உள்ள ஒருவரால் மட்டுமே இதுபோன்ற பாடல் படைப்புகள் சாத்தியம். இவ்வளவு அழகான, இனித்திடும் தமிழ் வார்த்தைகளை தெளிவாக பாடிய பாடகிக்கும், இசையால் வரிகளை மழுங்கடிக்காமல் தெளிந்த நீரோடையாக இனிக்க வைத்த இசைபுயலுக்கும் நன்றிகள்.
இந்த பாடல் போன்ற உவமை சொற்களை நாம் பயன்படுத்திருந்தால் இன்று நம் தமிழ் மொழியை வெளி நாட்டவர்கள் கற்று கொண்டு இருப்பார்கள் நாம் ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் இருக்காது 💯 என்ன அழகாக தமிழ் திரிஷா வரும் காட்சிகள் எல்லாம் இந்த BGM தான் போல. அதனால் தான் அவங்க ஆடியோ ரிலீசுக்கு வந்தப்போவே இதே BGM ஒலித்து கொண்டிருந்தது.
வைரமுத்து எழுதி இருந்தால் எப்படி இருக்கும் நினைப்பு தவிர்க்க இயலவில்லை.😌 இருப்பினும் எல்லாம் இன்பமே. இந்த குந்தவை கதாபாத்திரம் த்ரிஷாக்காகவே எழுதியது போல் இருக்கிறது. திரையில் தான் ராணி என்றால், இசை வெளியீட்டுக்கு வரும்போதே ராணி மாதிரி கெட்டப்பில் தான் வந்திருக்கிறார்.
From Maddy"s “யோசிச்சு சொல்லு” to Vanthiyadevan’s “உயிர் உங்களது தேவி”, Mani sir’s movie dialogues always remain in our hearts. இதையே நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை பார்த்து திரிஷா எப்போதுமே என்னுடைய உயிர் உங்களுடையது தான் என்று சொல்லிருப்பாங்க. அந்த ஸ்பீச் ரொம்ப நல்ல இருந்துச்சு. எப்படி இப்படி தேவதை மாதிரி இன்னும் இருக்காங்க என்று தான் தெரியவில்லை.
Latest Photos:
போட்றா அக நக அக நக பிஜிஎம்ம 🥰🥰 @trishtrashers pic.twitter.com/Gf93jxcASV
— Sonia Arunkumar (@rajakumaari) March 30, 2023