விடிய விடிய செம்ம fun-u.. தோழிகளுடன் பார்ட்டி மோடில் த்ரிஷா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமா மட்டுமில்ல மாடலிங் துறையில் இருக்கும் ஆண்கள் பெண்கள் அனைவரும் அவர்களுது வேலையை முடித்தவுடன் எப்போடா weekend வரும் பார்ட்டி பண்ணலாம் தோழர்/தோழிகளுடன் என்று காத்திருப்பர்.
அவங்க வேளையில் இருக்கும் பளுவை தோழிகளுடன் நேரத்தை செலவிடும் போது அனைவர்க்கும் ஸ்ட்ரெஸ்-ப்ரீயாக இருக்கும்.
அப்படி அடிக்கடி ஜாலியாக பார்ட்டி மோடில் இருப்பர் கோலிவுட் நட்சத்திரங்கள். த்ரிஷா ஆரம்ப காலத்தில் தன்னுடன் இருந்த நட்பு வட்டாரங்கள் உடன் தான் இப்போதும் ஜாலியாக பார்ட்டி செய்கிறார்.
சினிமா தோழிகளை விட இவர்கள் தான் த்ரிஷாவின் உலகம். 10 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படங்கள் பார்த்தல் கூட அதில் த்ரிஷாவின் தோழிகள் இவர்களாக தான் இருப்பர்.
லேட்டஸ்ட் போட்டோஸ்: