லேடி சூப்பர்ஸ்டார் த்ரிஷா.. 20 வருடமா இன்னும் முதலிடத்தில் கதாநாயகியா.. இதுவரை பார்த்திடாத திரிஷா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Trisha latest photo update

ஓர் பெண் தன் கதாபாத்திரங்களால் வீட்டில் உறவானாள். வயதை தன் திறனால் உடைத்து ரசிப்பிற்கு மகளானாள். இன்றுடன் கலையில் இருபது ஆண்டுகள் நிறைவு காலங்கள் சென்றாலும் உன்காலடி பதிவு ஓர் நீங்காத உலவு. நாயகிகள் உலகின் ஆளுமையான த்ரிஷா அவர்களுக்கு வாழ்த்துக்கள் கவிதை எப்படி இருக்கு, நல்ல இருக்கு என்றால் கமெண்டில் ஹார்ட் விடவும்.

ஒரு பள்ளி பருவ காதலை இவ்வளவு நேர்த்தியாக 20 வருடம் கழித்து எந்த ஆபாச காட்சிகளும் இல்லாமல். வலியுடன் பிரிந்து செல்லும் காட்சியுடன் முடிகிறது படம். பார்க்கும் ஒவ்வொரு காதலர்களையும் சில நிமிடம் கண் கலங்க வைக்கிறது. த்ரிஷாவின் 20 வருட திரைப்பயணத்தில் ஒரு காவியம் என்றால் 96 படத்தை சொல்லலாம். திரையரங்கில் எப்போது கதாநாயகி சீன வரும் அவங்க இன்றோ வரும் என்று ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த படம் அது. அந்த படத்தை போல வேற எந்த படத்திலும் ஹீரோயின் என்ட்ரிக்காக ரசிகர்கள் ஏங்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trisha latest photo update

ஒரு நாயகியால் தொடர்ந்து 20 வருடம் முதலிடத்தில் இருக்கமுடியுமா? என்ற கேள்வி பலருக்கு இருக்கும். முடியும் என்று சாதித்து காட்டியவர் திரிஷா. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரம். நினைத்து பாருங்கள் த்ரிஷாவை தவிர வேர் யார் பண்ணியிருந்தாலும் அவ்வளவு நன்றாக இருந்திருக்காது. மணிரத்னம் ஒரு நடிகையை சூஸ் செய்கிறார் என்றால் சும்மாவா. அதுமட்டுமில்லாமல் சவுத் குயின் என்று சும்மாவா சொல்றாங்க.

#2DecadesOfSouthQueenTrisha என்று hashtag ட்ரெண்டு செய்து வருகின்றனர் த்ரிஷா ரசிகர்கள். யார் தான் திரிஷா பேன் இல்ல, எல்லாருமே தான். அன்பான திரிஷா ரசிகர்களுக்கு, த்ரிஷாவின் மெசேஜ்: “To my Anbulla “Trishians”😚, I’m honoured to have a part of me in you and vice versa. Cheers to “US” forever and to our journey ahead and thank you for all that you did today and everyday❤️”

Related Posts

View all