ரொம்ப ஸ்பெஷல் போல.. இவ்ளோ இறுக்கமா கட்டி புடிச்சிட்டு இருக்காங்க. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
த்ரிஷாவோட புகைப்படங்கள் போன வாரம் எல்லாம் இணையத்தில் வைரல். எல்லாருடைய கேள்வி என்னவென்றால் எப்படி வயசாக வயசாக இவ்வளவு அழகாக மாறிக் கொண்டிருக்கிறார் என்று.
இன்று மீண்டும் ஒரு புகைப்படம் வைரல். த்ரிஷாவின் நெருங்கிய தோழிக்கு பிறந்தநாள் போல, அவரை இறுக்கமாக கட்டிபிடித்தி ஒரு போட்டோ. அந்த போட்டோவை பார்த்தால் தெரியும் அவங்க த்ரிஷாக்கு எவ்ளோ ஸ்பெஷல் என்று.
அடுத்த மதம் த்ரிஷாவின் பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகிறது. ட்ரைலரில் முக்கியமான சீனாக கருதப்பட்ட ஐஸ்வர்யா ராய் - திரிஷா face-off BGM ரெக்கார்டிங் கலிபோர்னியால போய்ட்டு இருக்கு முழு வீச்சில.
இப்போ நம்மூரு பெண்கள் எல்லாரும் குந்தவையாக மாறி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷாவை டேக் செய்து போட்டு வருகின்றனர். அவரும் அவருடைய ஸ்டோரியாக வைத்து வருகிறார். அந்த போட்டோ: