த்ரிஷா தன் ஆயுளின் அதி உச்ச அழகில் இருக்கும் காலம் இது ❤️ லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
உலகத்துலயே ஒரே ஒரு அழகி.. அது த்ரிஷா மட்டும் தான்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! 40 கோடி ரசிகர்கள் இருந்தும்.. கொஞ்சம் கூட சீன் போடாத இயல்பான குணம்..!! இப்போ மாதிரி எப்பவுமே அழகா சிரிச்சிட்டே இருக்க வாழ்த்துக்கள்..!!
த்ரிஷாவிற்கும் உலக அழகிக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான்.த்ரிஷா உலக அழகி போட்டியில் கலந்துகொள்ளவில்லை அவ்வளவு தான்..😌❤ “அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாசை இல்லையே”
என்னதான் சொல்லுங்க.. குந்தவை கேரக்டர்க்கு ஒரு தமிழ் பெண்ணை தான் நடிக்க வைக்கனும்.. அந்த விதத்துல பாத்தா இப்ப இருக்கிற தமிழ் நடிகைகள்ல த்ரிஷா சரியான தேர்வுதான்.. தமிழ் நடிகைகள்ல வேறு சாய்ஸ் எதுவும் இருக்கா? ஆனால் த்ரிஷாவை குந்தவையா பார்த்த பின் யார் நடிச்சிருந்தாலும் நல்லா இருக்காது என்று தான் தோணுது.
த்ரிஷா இப்போ அவங்களோட career பீக்ல இருக்காங்க, எவ்வளவு படங்கள் எல்லாமே பெரிய படங்கள். அதுவும் லியோ படம் எல்லாம் வந்தா இவங்களோட stature இன்னும் வேற லெவெலுக்கு உயர்ந்துவிடும். அதுபோக இவங்க சோலோ ஹீரோயின்னா பண்ணும் படம் “தி ரோடு”, அது லியோக்கு முன்னாடி ரிலீஸ் ஆக கூட வாய்ப்பு இருக்கு.
Photoshoot: