மெல்லிசை கூட தோற்றது உந்தன் கால் சலங்கை ஓசை முன்னே.. திரிஷா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Trisha latest photos viral

மை பூசாத கார்மேகமோ அவளின் மயக்கும் விழி அழகு

மெய்மறந்து நிற்க அவளின் மின்னல் இடை அழகு

கட்டிய சேலையோ கனிவு காட்ட கண்ணுக்கு விருந்தாய் கனிகள் தோன்ற

பாலாடை மீதோ பார்வை பளிங்கு மேனி பாடாய் படுத்த

மொத்த அழகையும் வர்ணித்து முடிக்கவே வைத்த அந்த முற்று புள்ளிதானோ அழகிய கண்கள். அந்த பார்வை இருக்கே கத்தி போல.

Trisha latest photos viral

திரிஷா நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்று நடதிஹ்ய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றார். இனி பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகும் வரை அவங்களை நம்ம பார்த்துட்டே இருக்கலாம். அடிக்கடி அவங்களோட புகைப்படங்கள் ரிலீஸ் ஆகும். ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி என்று சொல்லிட்டு திரிய போறாங்க. அதில் நானும் ஒருத்தன்.

நடிகை த்ரிஷாவை பொறுத்தவரை அவங்க aging இன் reverse கியர் என்று தான் சொல்ல முடியும். ஒரு சில நடிகைகள் நடிகர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். நடிகைகளில் இவங்க தான் இந்த வயதிலும் ரொம்ப இல்லமையான தோற்றத்துடன் இருப்பது, மேலும் இருப்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளம் வருவது.

Latest Photos:

Related Posts

View all