என்ன சொல்றிங்க.. அப்போ அது உண்மை தான் போல. . திரிஷாக்கு விரைவில் டும் டும் டும்.. ஒரே ஜாலி தான்.. முழு விவரம்.
திரிஷாக்கு கல்யாணம் ஆம். இந்த டாபிக் தா இப்போ கோடம்பாக்கத்தில் செம்ம highlight. இப்போ தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாரின் நாட்டில் விஜயுடன் ஷாப்பிங் செய்வது போல ஒரு போட்டோ ரிலீஸ் ஆனது. அதுவே கோடம்பாக்கத்தில் பெரிய பரபரப்பி ஏற்படுத்தியது பின்னர் அப்படியே அந்த டாக் நின்னு போச்சு. ஆனால் இப்போது மீண்டும் ஒரு நல்ல செய்தி.
சினிமா ரிப்போர்ட் செய்யும் பாலிவுட் பிரபல வெப்சைட் ஒன்றில் அப்டேட் செஞ்சிருக்காங்க. விரைவில் திரிஷா கமிட் ஆகப்போறாங்களாம். அதுவும் மலையாள சினிமா தயாரிப்பாளர் யாரோ ஒருவருடன் தான் நிச்சயதார்த்தம் நாடகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதும் சினிமாவில் கொடிகட்டி தான் பறந்ததுட்டு இருக்காங்க.
த்ரிஷாக்கு எல்லாரும் அடுத்த ரிலீஸ் லியோ என்று தானே நினைச்சுட்டு இருக்கீங்க, அதான் இல்லை. அதற்கு முன்னரே ஆக்டொபர் 6ம் தேதி அவங்க நடிச்ச “தி ரோடு” படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்க ப்ரோமோஷன்ஸ் எல்லாம் ரொம்ப தீயா போயிட்டு இருக்கு. விரைவில் ட்ரைலர் மட்டும் பாடல்கள் ரிலீஸ் ஆகும் என்று நினைக்கிறோம்.
இந்த படம் ஒரு சோலோ ஹீரோயின் படம் கண்டிப்பா த்ரிஷா கதையின் நாயகியாக ஒரு முரட்டு comeback காத்திருக்கிறது. இப்போ இந்த படம், அடுத்து லியோ, அடுத்து அஜித் கூட விடாமுயற்சி. இன்னும் நிறைய படங்கள் கமிட் ஆகியிருக்காங்க. திருமணத்திற்கு பிறகும் நடிச்சு நம்மள என்டேர்டைன் பண்ணுவாங்க என்று நினைக்கிறோம்.