த்ரிஷாவை மிஞ்ச அழகியே கிடையாது.. இது ஒரு ஸ்டேட்மென்ட்.. எப்படி இருக்காங்க பாருங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Trisha ponniyin selvan video viral

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ப்ராஜெக்ட் வரும் செப்டம்பர் 30ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த பொன்னியின் செல்வன் படம் தான் தமிழ் சினிமாவை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்ல போகும் படம். இந்த படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்தே நம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அது போன்ற சப்ஜெக்ட் இனி எழுதுவார்.

பிரமாண்டம் என்றால் இயக்குனர் ஷங்கரை மட்டுமே நம்பி பொழப்பை ஓட்டி கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு, இப்போது அவர் அளவுக்கு படம் செய்ய பல இயக்குனர்கள் முளைத்துள்ளன. அனைவர்க்கும் தேவை ஒரு மோட்டிவேஷன், தயாரிப்பாளர் நம்பி இவ்வளவு செலவு செய்தால், இவ்வளவு வசூல் வரும் என்று.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிரஸ் மீட் நடந்து வருகிறது. எப்படி ராஜமௌலி அவரோட படத்தை விடாமல் உலகம் முழுவதும் சென்று ப்ரொமோட் செய்தாரோ, அதே பாணியை இப்போது பொன்னியின் செல்வன் படக்குழு ஆரம்பித்துள்ளது. திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பிரஸ் மீட்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது திரிஷா தான். ஐயோ என்ன அழகு டா அவங்க, அவங்களை மிஞ்ச ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபிச்சிருக்காங்க. எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும் த்ரிஷாவை போல் ஒரூஉ நடிகையை பார்ப்பது அரிது. எவ்வாவு வருடமா முதன்மை கதாநாயகியாகவே இருக்காங்க. வேற லெவல்.

இவங்க பேசும்போது சொன்னது, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக பயந்தாராம். காரணம் ஜெயம் ரவி, விக்ரமுக்கு சகோதரியாக நடிக்கவேண்டும் என்று. ஏனென்றால் அவர்கள் இருவர் தான் அருண்மொழி வர்மனாகவும், ஆதித்த கரிகாலனாகவும் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மக்கள் இவங்களுக்கு ஜோடியாகவும் நடிச்சுட்டாங்க, இப்போ சகோதரியாக எப்படி ஏத்துப்பாங்க என்ற பயம் இருந்திருக்கிறது. ஆனால் மணிரத்னம் கொடுத்த நம்பிக்கையில் தான் இந்த கதாபாத்திரத்தை இவர் செய்துள்ளார்.

Trisha ponniyin selvan video viral

Trisha ponniyin selvan video viral

வைரல் வீடியோ:

Related Posts

View all