திரிஷா தவிர வேற யாரு குந்தவையா நடிச்சிருந்தாலும்... ப்பா என்ன அழகு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
குந்தவை கதாபாத்திரத்தில் விதவித போட்டோ ஷூட். பொன்னியின் செல்வன் படக் குழு வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் வைரல். “குந்தவை” திரிஷாவின் இதுவரை பார்த்திராத பிரம்மிப்பான புகைப்படங்கள் பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் குறித்த அறிவிப்பு. அதாவது இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும் என்பது தான் அந்த அறிவிப்பு.
பொன்னியின் செல்வன் - பாகம் 1’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்திற்காக எடுக்கப்பட்ட த்ரிஷாவின் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து, 2ம் பாகத்திற்கான First Single அப்டேட்டை வெளியிட்டுள்ளது படத் தயாரிப்பு நிறுவனம் லைகா. இப்போது யோசித்து பார்த்தல் குத்தவையாக த்ரிஷாவை தவிர வேறு யாரு நடித்திருக்க முடியும்.
குந்தவை பற்றி தெரியாத ஒரு விஷயம்: திரிஷாவின் கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் தமக்கை குந்தவை பிராட்டிதான் உள்ளாட்சி தேர்தலுக்கான விதிகளை வகுத்தவர்.
அந்த விதிகளை அமல்படுத்தினால் பதவியில் உள்ள 90% பேர் பதவி இழப்பார்கள்.
அப்புறம். குந்தவை வாழ்க்கைப்பட்ட ஊர் விழுப்புரம் அருகே உள்ள பஞ்சமாதேவி என்கிறார்கள்.
உயிர் உங்களுடையது தேவி என்று எவ்வளவு தட்வை வேண்டுமானாலும் சொல்லலாம் போல. என்ன வயதானாலும் வயது குறைத்து கொண்டே தான் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு போகிறது.
Video:
❤️🎶👑 #PonniyanSelvan2 #april28 pic.twitter.com/I2gppKvPWp
— Trish (@trishtrashers) March 9, 2023