என் செல்லத்த விடு டா! 58 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகருடன் இணையும் திரிஷா!
திரிஷா அடுத்ததாக ஹிந்தியில் படத்தில் நடிக்க போகிறாராம். முதல் படமே சல்மான் கானுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
58 வயதாகியும் பாலிவுட் சினிமாவில் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சல்மான் கானுடன் 40 வயது வரை திருமணம் செய்துகொள்ளம இருக்கும் திரிஷா இணைகிறார். இவரிகளின் இதன் செயல் ரசிகர்ளுக்கு ஒரு யோசனையை காட்டிவருகிரிராது. பெருமாளும் பாலிவுட் போகும் நடிகைகள் முற்றிலும் கவர்ச்சி நடிகியாக மாறுவது குறிப்பிடப்பட்டது.