என் செல்லத்த விடு டா! 58 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகருடன் இணையும் திரிஷா!

Trisha salamkhan going to act bollywood

Trisha salamkhan going to act bollywood
திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்.திரிஷா இவர் நடிப்பில் கடைசியாக விஜய் உடன் லியோ படம் வெளிவந்த நிலையில் அடுத்ததாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

Trisha salamkhan going to act bollywood

Trisha salamkhan going to act bollywood

திரிஷா அடுத்ததாக ஹிந்தியில் படத்தில் நடிக்க போகிறாராம். முதல் படமே சல்மான் கானுடன் இணைந்து திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trisha salamkhan going to act bollywood

58 வயதாகியும் பாலிவுட் சினிமாவில் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கும் சல்மான் கானுடன் 40 வயது வரை திருமணம் செய்துகொள்ளம இருக்கும் திரிஷா இணைகிறார். இவரிகளின் இதன் செயல் ரசிகர்ளுக்கு ஒரு யோசனையை காட்டிவருகிரிராது. பெருமாளும் பாலிவுட் போகும் நடிகைகள் முற்றிலும் கவர்ச்சி நடிகியாக மாறுவது குறிப்பிடப்பட்டது.

Related Posts

View all