முன்னால் அதிமுக அரசியல்வாதிக்கு தரமான செருப்படி கொடுத்த த்ரிஷா.. லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங்.

Trisha sliiper shot reply

கூவத்தூர் தனியார் விடுதியில், தாங்கள் விரும்பிய முன்னணி நடிகைகளுடன் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ‘உல்லாசம்’. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, பல நடிகைகளை ஏற்பாடு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. நடிகைகளை கூட்டி வந்தவர் கருணாஸ் என்று முன்னாள் அதிமுக சேலம் மாவட்ட நிர்வாகி ராஜு கொளுத்தி போட்டார்.

2017 பிப்ரவரி மாதம் கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த சம்பவங்கள் குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி A.V.ராஜு கூறிய விஷயங்கள் முற்றிலும் தவறானது. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மீதிருக்கும் கோபத்தால் மிக மோசமான உண்மைக்கு மாறான தகவல்களை A.V.ராஜு பொது வெளியில் தெரிவித்துள்ளார்.

Trisha sliiper shot reply

திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா தொடர்பான அதிமுக முன்னாள் நிர்வாகி A.V.ராஜூவின் பேச்சுக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம். உங்களது சக நடிகை திரிஷா பற்றிய அவதூறுக்கு நீங்கள் இதுவரை வாய் திறக்கவில்லை, அவதூறு பரப்பியவர் திமுக வாக இருந்தால் இந்நேரம் பேய் ஆட்டம் ஆடி இருப்பீர்கள் என்று குஷ்பூ மீதும் விமர்சனம் அதிகரிக்கிறது.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - நடிகை த்ரிஷா ஆவேசம்.

கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசும் நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது என அவர் தனது X பக்கத்தில் பதிவு!

த்ரிஷாவின் செருப்படி பதிவு: It’s disgusting to repeatedly see low lives and despicable human beings who will stoop down to any level to gain http://attention.Rest assured, necessary, and severe action will be taken. Anything that needs to be said and done will be from my legal department.

Related Posts

View all