இவங்கள விட ஒருத்தங்களை அழகா காட்றவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா.. த்ரிஷா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து திரிஷா நடித்து வரும் தமிழ் படம் ‘தி ரோடு’. இந்த படம் ஒரு பீரியட் படம்/revenge கதை.
த்ரிஷாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் சினிமாவிற்கு புதுசு.
தி ரோடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எப்போ எல்லாம் ரிலீஸ் ஆகுதோ அப்போ எல்லாம் திரிஷா தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆவார். அதேபோல் இப்போதும். லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
எவெர்க்ரீன் பியூட்டின்னு சும்மாவா சொன்னாங்க.