என்னடா ஷோ நடத்துறீங்க.. இதை எப்படி வீட்டில் உக்காந்து பார்க்கிறது.. ஹாட் வீடியோ வைரல்.
இப்போ எல்லாம் TRP வெறி டிவி சேனல்களுக்கு பயங்கரமாக அதிகரித்துள்ளது. எதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை காட்டி எப்படியாவது வியூஸ் பெற்று முதலிடத்தில் இருந்துவிட வேண்டும் என்ற வெறி தற்போது தர லெவெலுக்கு இறங்கியுள்ளது ஆச்சர்யமாக இருக்கிறது. சமீபத்தில் இந்த காதலர் தினம் அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி அது.
எப்போதுமே காதலர் தினம் வந்துவிட்டால் டிவில போட்டி போடுவாங்க. ரொம்ப சூப்பரான நிகழ்ச்சி நடத்திட வேண்டும் அதெல்லாம் போய் இப்போ சரி கொஞ்சம் ஆபாசமா பண்ணுவோம் அது வைரல் ஆகும் அதனால் நமக்கு வியூஸ் வரும் என்று இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காங்க என்பதற்கு கீழே இருக்கும் வீடியோ தான் சான்று.
நல்லவேளையாக இது தமிழ்நாட்டில் பண்ணல இல்லையென்றால் இங்க ஒரு பயங்கரமான அரசியல் பிரச்னை ஆகியிருக்கும். தற்போது உள்ள நிலைமையில் கொஞ்சம் sensitive ஆக வேலை செய்வது தமிழ்நாடு டிவி சேனல்கள் மட்டும் தான் போல. இங்க எப்போது இதுபோன்ற சம்பவங்கள் நாடாகும் என்று தெரியவில்லை.
Video:
Telugu Media Channel Interview with Guests 😳😳😳😳
— GetsCinema (@GetsCinema) February 18, 2024
pic.twitter.com/GuFPhPvVm3