பண்றதை எல்லாம் பண்ணிட்டு திருட்டு முழி முழிக்கிறாங்க.. அம்மாடியோவ் காயத்ரி, அபர்னதி.. உடன்பால் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
உடம்பால் அப்டின்னு ஒரு படம் ஆஹா தளத்தில் வரும் டிசம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்கு. காயத்ரி, லிங்கா, அபர்ணாதி, தீனா, சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் கதை தான் சற்று வித்தியாசமானது, குடும்பத்திற்குள் நாடாகும் சம்பவங்களை வைத்து ஒரு படம். டார்க் காமெடி படம் துன்று சொல்லலாம். இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு ரொம்ப முக்கியம்.
சினிமா என்று எடுத்துக்கொண்டால் எல்லா genre ளையும் படமெடுக்க வேண்டும். அப்போது தான் உலக அளவில் தமிழ் சினிமாவின் அந்தஸ்து மேலும் மேலும் வளரும். தற்போது OTT , திரையரங்கு என நிறைய அப்ஷன்ஸ் இருப்பதால், தரமான கதை வைத்திருந்தால் அவங்கள அப்ரோச் பண்ணி ஈஸியா படம் பண்ணிவிடலாம். அதற்கான முதற்சி தான் எல்லா OTT தளங்களும் எடுத்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த படம் அசுர வளர்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நாம் உற்று நோக்க வேண்டியது சார்லியின் நடிப்பை தான். இதுபோன்ற ரோல்கள் எல்லாம் அவருக்கு கேக்வாக். அதுவும் சமீபத்தில் அவர் தேர்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் அவ்வளவு அநன்றாக இருக்கிறது. காமெடிய ரோலில் முன்னாடி பட்டையை கிளப்பிட்டு இருந்தவரு இப்போ குணசித்திர ரோலில் மாஸ் காட்டுகிறார். கண்டிப்பா இந்த படத்திலும் பிரிச்சு மேஞ்சிருப்பார் என்று ட்ரைலர் சுட்டி காட்டுகிறது.
இந்த படத்தின் ட்ரைலரை பார்த்தல் என்னடா ஒரு காங்ஸ்டர் படத்தின் கதைபோல இருக்கிறது என்று யோசிக்க தோணும். ஆனால் இது குடுபத்திற்குள் நாடாகும் கதை. இங்கு பெரிய ஆள் அவங்க அப்பத்தான். அவருக்கு எதாவது ஆகி அடுத்த வாரிசு தலைவனாக நான் உருவாகிறேன் என்ற என்ன இரண்டு பசங்களுக்கும் இருக்கும் போல. அவங்களுக்கு சப்போர்ட் பண்ண மனைவிமார்கள் வேற. நல்ல இன்டெரெஸ்டிங்கான சப்ஜெக்ட் மாதிரி இருக்குது.
Video: