நல்ல டீலிங்.. கமல் படத்தை உதய் வாங்குறாரு.. உதய்க்கு சம்பளம் கமல் கொடுக்கிறார்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல். முழு விவரம்.

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் தான் இதுவரை வந்த தமிழ் சினிமாவில் அதிக லாபத்தை கொடுத்த படம். இந்த படத்தை தயாரித்தது ராஜ் கமல் பிலிம்ஸ், ரிலீஸ் செய்தது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்.

சமீபத்தில் வெளிவந்த நிறைய படங்களை வெளியிட்டது ரெட் ஜெயண்ட் தான். எல்லாமே சூப்பர் ஹிட்.

நேற்று 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடியது ரெட் ஜெயன்ட் நிறுவனம். நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு உதய்க்கு ஒரு surprise கொடுத்தார் கமல்.

RKFI நிறுவனம் உதயநிதியை வைத்து தான் அடுத்த படத்தை தயாரிக்கிறது. இது அவர்கள் பேனரில் உருவாகும் 54வது படம்.

RKFI தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல் சாருக்கு நன்றி என்று உதய இன்று ட்வீட் செய்துள்ளார்.

நல்ல டீலிங்.. கமல் படத்தை உதய் வாங்குறாரு.. உதய்க்கு சம்பளம் கமல் கொடுக்கிறார்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல். முழு விவரம்.

நல்ல டீலிங்.. கமல் படத்தை உதய் வாங்குறாரு.. உதய்க்கு சம்பளம் கமல் கொடுக்கிறார்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல். முழு விவரம்.

நல்ல டீலிங்.. கமல் படத்தை உதய் வாங்குறாரு.. உதய்க்கு சம்பளம் கமல் கொடுக்கிறார்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல். முழு விவரம்.

Related Posts

View all