மூஞ்சிய பாவமா வெச்சே கரெக்ட் பண்ணிருக்காரு.. 27 வருசம் லவ்வுங்க.. Cute & lovely couple.. உதயநிதி, கிருத்திகா வீடியோ வைரல்.
ஒரு இன்டெர்வியூனாலே இயல்பான உரையாடல் இருந்தா அழகாக இருக்கும், அருமையாக இருக்கும். நீண்ட நாட்கள் பிறகு ஒரு பீல் குட் படம் பார்த்தது போல இருக்கு இவங்க காணொளி.
கிருத்திகா உதயாநிதியோட எழுத்துல சவாலாக அழகா ஒரு ஓவியம் மாதிரி வந்திருக்கு ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சீரிஸ். எல்லாரும் கண்டிப்பா பார்த்தா ஒரு பீல் குட் மூட் உங்களுக்கு உருவாகும் என்று பார்த்தவர்கள் அனைவருமே சொல்லிருக்காங்க.
உதயநிதி சொன்னப்ப கூட இது தான் இவங்களோட பெஸ்ட் writing அப்டினு சொல்லி பாராட்டி இருக்காரு.
இதுல சுவாரசியமான விஷயம் என்னவென்றால் உதயநிதிக்கும், கிருத்திகாக்கும் காதல் எப்போ மலர்ந்தது, எப்படி கல்யாணம் பண்ணாங்க அப்டினு அவங்களோட கதையை ரொம்ப எதார்த்தமா சொல்லிருக்காங்க.
அந்த வீடியோ வைரல்:
27 years of love 😍❤️ @Udhaystalin and @astrokiru
— Galatta Media (@galattadotcom) July 31, 2022
share lovely moments of their life together 👫
Full video 📽️- https://t.co/cJYA1ocdb0#UdhayanidhiStalin #KiruthigaUdhayanidhi #PaperRocket #GalattaExclusive pic.twitter.com/4y2LOKJQCs