உதயநிதிக்கு லிப்லாக் சீன்லாம் இருக்கும் போலயே. கலகத்தலைவன் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
அரோல் குரோலி அருமை இசை இல்லாத நிமிடங்களில் ஷ்ரேயா கோஷல் குரலும். வார்த்தைகளும் அருமை. ஸ்ரேயா கோஷல் குரலில் எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல உணர்வு. இதுதான் எப்போதும் ஸ்ரேயா கோஷல் ரசிகர்களின் மனநிலை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மீண்டும் கலகத்தலைவன் படத்திலும் பாடியது சிறப்பு. இந்த படம் உதயநிதிக்கு ரொம்ப முக்கியமான படம்.
இயக்குனர் மகிழ் திருமேனி படம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, சண்டைகாட்சிகளுக்குப்பஞ்சம் இருக்காது அதே போல ரொமான்ஸ் கட்சிகளும் செம்ம ஹாட்டா இருக்கும். இந்த கலகத்தலைவன் படகில் இவர் என்ன surprise வெச்சிருக்கார் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். தடையற தாக்க, மீகாமன், தடம் மூன்று படமும் ஹாலிவுட் லெவல்ல எடுத்து வெச்சிருப்பாரு. அவ்வளவு ட்விஸ்ட் அன்ட் டர்ன்ஸ். இந்த படத்தில் உதயத்திக்கு லிப் லாக் சீன் லாம் இருந்துச்சாம். ஆனால் இவர் அதில் நடிக்கவில்லையாம். fake பண்ணி எடுத்திருக்கிறோம் என்று சொல்லிருக்காரு. பார்ப்போம் படத்தில் எப்படின்னு.
இந்த படத்தில் நாயகியா நிதி அகர்வால். ரொம்ப நாளா கிளாமராவே பார்த்திட்டு இருந்த அவங்களை இந்த படத்தில் ரொம்ப குடும்ப பொண்ணா பார்க்கிறது செம்மயா இருக்கு. இதையே ஐவகை நடிக்கும் மற்ற படங்களிலும் கடைபிடிக்கலாம். இதற்குப்பின் இவங்களுக்கு இதுபோன்ற ரோல் வரும் என்று எதிர்பார்ப்படுகிறது. ரசிகர்கள் எப்போவுமே கிளாமர் மட்டுமே எதிர்பார்க்கமாட்டாங்க.
இசையமைப்பாளர் Arrol Corelli இந்த படத்திற்கு பின் இன்னும் நிறைய படங்கள் கமிட் ஆக வேண்டும். இவரும் இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் மாதிரி அவரோட இசையில் புதுபுதுசான சவுண்ட் எல்லாம் add பண்ணிருக்காரு. தன்னோட இசைக்கென ஒரு பாதையை உருவாகியிருக்காரு. கண்டிப்பா தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய இசையமைப்பாளரா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுது.
Video: