செம்ம குஷி உதயநிதிக்கு.. ஜோடி சேரப்போகும் நடிகை அப்படி. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நேற்றைய முன்தினம் தான் அறிவிப்பு வந்துச்சு உதயநிதி - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில், முதல் பார்வை எல்லாம்.
படத்தின் தலைப்பு ‘கலகத்தலைவன்’.
இந்த படத்தில் உதய்க்கு ஜோடி சேரப்போகும் நாயகி நிதி அகர்வால். சமீபத்தில் வெளிவந்த ஈஸ்வரன் படத்தில் STRக்கு ஜோடியாக நடித்தவர்.
அவங்களோட வாய்ஸ் செம்மயா இருக்கும், அதனால் இந்த படத்தில் அவங்களையே தமிழ் டப் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் ஷூட்டிங் முழுவீச்சில் தொடங்கவுள்ளது.