அட இது நம்ம லெஜெண்ட் சரவணன் நடிகையாச்சே.. ப்பா என்னா ஸ்டைலு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Urvashi latest video viral

தமிழ் சினிமாவில் 2022ம் ஆண்டு பயங்கரமா என்ட்ரி கொடுத்தவர் தயாரிப்பாளர், நடிகர், பிஸ்னஸ்மேன் லெஜெண்ட் சரவணன். தமிழ்நாட்டில் அதுவும் முக்கியமா சென்னையில் அவரை தெரியத்தவர்களே இருக்க முடியாது. சரவணா ஸ்டோர்ஸ் owner அவரு. நடிப்பில் interest வந்ததால் நடிச்சு அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு.

அந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகை ஊர்வசி ரவுதலா. இவங்க ரொம்ப இளம் வயதிலேயே நிறைய சாதனைகள் பண்ணிருக்காங்க. இப்போ இருக்கும் நடிகைகளில் இவங்களுக்கு தான் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம். ரொம்ப ஆக்ட்டிவா இருக்கும் ஒரு கதாநாயகி இவங்க.

Urvashi latest video viral

இவங்க இன்ஸ்டாகிராம் இணையதள பக்கத்தில் சரியாய் active, எந்த நடிகைகளுக்கும் இல்லாத அளவு இவங்களுக்கு ரசிகர் பக்கங்கள் இருக்கு. இவங்களுக்கு மட்டும் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமா இவங்க அம்மாக்கு கூட பேன் பேஜ் வெச்சிருக்காங்க என்றால் பார்த்துகோங்க, அவங்க அங்கு ஏற்படுத்தின தாக்கத்தை.

மேலும், இவங்க எதுக்கு பேமஸ் என்றால் இவங்க அணியும் உடைகளுக்கு. ரொம்ப அழகு அழகா டிரஸ் பண்ணிட்டு வருவாங்க வெளியில் வரும்போது. அப்படி தான் நேற்றும் ஒரு நிகழ்வு நடனத்திற்கு, பிங்க் டிரஸ்ல அழகு தேவதையாய் வலம் வருவதை பார்க்கலாம், அந்த சிரிப்புக்கு தமிழ்நாட்டை எழுதி வெக்கலாம்.

Video:

Related Posts

View all