யாரா இருக்கும் இந்த பொண்ணு செமயா.. நம்ம அமீரா அது.. உயிர் தமிழுக்கு லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Uyir tamilukku latest movie update

வடசென்னை - பழி.. துரோகம்.. ரத்தம்.. நன்றி.. காதல்.. ஒரு முழுமையான வெற்றிமாறன் படம். ராஜன் ஆகிய அமீர் மற்றும் அன்பு ஆகிய தனுஷ் இருவரின் நடிப்பு சொல்லில் அடங்காதவை. ஒரு அழுத்தமான வாழ்வியல் சொல்லும் களம் வடசென்னை. அந்த படம் வந்தபோது எல்லாருக்கும் மனதில் இருந்த கேள்வி இதுதான்.

அமீர் மதுரைதான? எப்படி இவ்ளோ அசால்ட்டா சென்னை ஆளு ரோல் பண்ணமுடியுது?? சமுத்திரக்கனி நிறைய முயன்றிருக்கிறார். இருந்தும் வேற மாதிரியே பாத்துப் பழகினதால ஏத்துக்க முடியல. ஆனா அமீர் 🔥

Uyir tamilukku latest movie update

நடிகர் கார்த்தி முதலில் அமீர் பருத்தி வீரனுக்கு சொல்லிதந்த பாடிலாங்குவேஜ், சிரிப்பு, நடிப்பு மொத்தத்தில் அனைத்தையும் மறக்கவேண்டும். கார்த்தியின் இரண்டாவது படத்தில் இருந்து கொஞ்ச படங்களுக்கு பருத்தி வீரன் சாயல் இருந்து கொண்டே தான் இருந்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சம் மாற்றினார்.

அமீர் மத்தவங்க மாதிரி மெனக்கெட்டு ஒரு விஷயத்த சுவாரஸ்யப்படுத்த தேவை இருக்காது. அமீருக்கு ரொம்ப இயல்பா வரும் அந்த நடிப்பு. இப்போ உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்துள்ளார் அதுவும் அரசியல் கலந்த படம். இதெல்லாம் அமீருக்கு கேக் வாக் மாதிரி. எவ்வளவு நல்ல அரசியல் கருத்துகள் பேசியிருப்பார். போறபோக்குல அடிச்சு கிளப்பிட்டு போய்டுவாரு. படகுக்கு வெறித்தனமா வைட்டிங்.

Tweet:

Related Posts

View all