தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என்று சொல்லப்படும் பலர் இன்றும்... வரலட்சுமி சரத்குமார் மாஸ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஜெய் பீம் படம்தரமான படம் நல்லா எடுத்து இருந்தாங்க, அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி நீதி வாங்கி தந்த சந்திரு, கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா அவர்களுக்கு இப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி. எப்போது இந்த படத்தை பார்த்தாலும் கண்ணீர் தான் வருது.
அந்த வரிசையில் மீண்டும் ஒரு படம் வருது, அந்த படத்தின் பெயர் V 3. வரலட்சுமி சரத்குமார் தான் மெயின் லீட். அரசாங்க அதிகாரியா வர்றாங்க. மலையாள குட்டி சூப்பர்ஸ்டார் லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக எஸ்தர் அணில் பெயர் இருக்கும். ஏனென்றால் அவ்வளவு சின்ன வயதிலேயே பெரிய ரோல் எல்லாம் பண்ணி பிரிச்சு மேஞ்சவங்க. இந்த படகில் ஒரு முக்கியமான கதாபாத்திரம்.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்று, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள்போடும் கோஷம் நிஜமான வேஷம் என்று பாஜக அண்ணாமலை நேற்று குறிப்பிட்டிருந்தார். தினம் தினம் இதுபோன்ற செய்திகள் காட்சிகள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நீதி கிடைக்க என்ன வழி என்று இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஒரு பெண்ணுக்கு நாடாகும் அநீதி, தமிழ்நாட்டில் எப்போவும் நாடகம் விஷயம் பெரிய ஆட்கள் யாராவது அந்த செயலில் ஈடு பட்டிருந்தால் அந்த கேஸை அப்படியே இழுத்து மூடுவது காசை வாங்கிவிட்டு. இதை பல தருணங்களில் பார்த்துள்ளோம். இதுபோன்ற சம்பவத்தை பற்றி தான் இந்த படம் பேசுகிறது. இந்த படத்திலும் ஒரு விக்டிம் பெண் தான். அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் ஜெய் பீம் படம் போல, திரைக்கதை நன்றாக இருக்கும் பட்சத்தில்.
Video: