தனுஷ் பாடுவதை அப்படி ரசிக்கிறாங்க இந்த பொண்ணு.. கூடவே அவங்களும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vaa vaathi by dhanush

என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் பாட்டு பாடுவதை தொழிலாகவே வைத்திருக்கும் பாடகர்களை விட தனுஷ் குரலில் ஏதோ ஒன்று இருக்கு. அவர் பாட ஆரம்பித்தாலே அனைவரையும் அப்படி கட்டிப்போட்டு விடுகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த பட்டை எழுதியதே அவர் தான். அந்த பாடலை சுவேதா மோகனுடன் சேர்ந்து பாடும்போது அடடா..

தனுஷ் கிட்ட இருக்கும் ப்ளஸ் அவரோட அந்த கிராமியம் கலந்த வாய்ஸ் தான். அது எதுக்கு எடுத்தாலும் சூட் ஆவுது. அவரால் அந்த வாரிசை வைத்துக்கொண்டு அசுரன் மாதிரி படத்திலும் நடிக்க முடியும், ஹாலிவுட் படத்திலும் நடிக்க முடியும். கண்டிப்பா இவர் தான் அடுத்த கமலஹாசன் என்று தைரியமாக கூறலாம்.

Vaa vaathi by dhanush

ஏனென்றால் கமல் என்னென்ன செய்தாரோ அது எல்லாமே தனுஷும் செய்கிறார். இந்த ஜெனெரேஷன் தலைமுறையின் ஒரு பெரிய நடிகன். விஜய், அஜித்துக்கு எல்லாம் அப்புறம் இவர் தான். இவர் தான் தமிழ் சினிமாவை அடுத்த இடத்துக்கு அழைத்து செல்ல போகிறார் என்பதில் சந்தேகமில்லை. இது நடக்கத்தான் போகிறது.

அவர் கமர்ஷியலா பண்ணின வாத்தி படத்துக்கே அவ்வளவு எதிர்பார்ப்பு என்றால், கன்டென்ட் படம் கேப்டன் மில்லர் எல்லாம். யோசிச்சு பாருங்க சம்பவம் தான். வாத்தி படம் நாளைக்கு ரிலீஸ் அவுத்து. அந்த டீம் ரொம்ப கான்பிடெண்டா இருக்காங்க படம் சம்பவம் செய்யும் என்று. இயக்குனர் அவ்வளவு உறுதியா இருக்காரு. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Video:

Related Posts

View all