Goosebumps வேற என்ன சொல்றது.. வாடிவாசல் மிரட்டல் கிலிம்ப்ஸ்.. வெற்றிமாறன் சம்பவம் டா.. வீடியோ வைரல்.
இது நடிகர் சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறு தழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில் தொகுப்பு.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியது, தேசிய விருது வென்ற திரு.சூர்யா அவர்களின் பிறந்தநாள் அன்று, அவர் #வாடிவாசல் படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் இன்று உங்களின் பார்வைக்கு.
Viral Video: