வெளியானது தளபதி 66 டைட்டில்.. அதகளம் செய்யும் ரசிகர்கள்.. போட்டோ வைரல்..!

Vaarisu first look

தற்போது தளபதி 66ன் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘வாரிசு’

Vaarisu first look

தளபதி விஜய் பற்றி எதாவது செய்தியோ, புகைப்படமோ கசிந்தாலோ இணையதளத்தில் அதகளம் பண்ணுவார்கள் விஜய் ரசிகர்கள். தலைப்பே வந்திடுச்சு.

ஒரு தெலுங்கு இயக்குனர் இடத்தில் படத்தை இயக்கு என்று விஜய் சொன்னதே அவர் வித்தியாசமாக எதோ வித்தியாசமாக முயற்சி செய்கிறார் என்பது புரிந்திருக்கும்.

Vaarisu first look

வம்சியும் சாதாரண இயக்குனர் அல்ல. பிளாக்பஸ்டர் படங்கள் கொடுத்தவர்.

இனி இணையதளத்தை விஜய் ரசிகர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குத்தகைக்கு எடுத்திடுவாங்க போல. அந்த அளவுக்கு சிறப்பாக கொண்டாட்டம் நடந்து வருகிறது.

Vaarisu first look

எப்படி இந்த முதல் பார்வை இவ்வளவு பாஸிட்டிவா இருக்கிறதோ, அதேபோல் படமும் நல்லா கலர்புல்லா இருந்தால் இந்த பொங்கலுக்கு பந்தயம் அடிப்பது உறுதி.

Related Posts

View all