வாத்தியின் ஆட்டம் ஆரம்பம்.. ஹாட் சம்யுக்தா மேனன்.. மிரட்டல் வீடியோ டீசர் வைரல்.

Vaathi dhanush teaser video

வாத்தி தனுஷ் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் படம். தெலுங்கு இயக்குனர் வென்கி atluriயுடன் முதல் bilingual படம் தனுஷுக்கு.

இவர் ஏற்கனவே தெலுங்கில் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்.

“Education is more than about books, marks and results. The right mix of chalk and challenges can shape the future generation.” இது தான் படத்தின் கதை. கல்வியை இப்போதும் வியாபார நோக்கில் பார்க்கும் சிலரை எதிர்க்கும் வாத்தியாராக தனுஷ்.

Vaathi dhanush teaser video

Vaathi dhanush teaser video

Vaathi dhanush teaser video

இந்த கதாபாத்திரம் எல்லாம் தனுஷுக்கு கேக்-வாக். அசால்ட்டா மரண மாஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாரு.

எப்போதும் போல இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை மிரட்டுகிறது.

Video:

Related Posts

View all