வாத்தி படத்தை பகாசூரன் கூடலாம் compare பண்ண வாய் கூசுதாம். செருப்படி பதில் கொடுத்த மோகன் ஜி. வீடியோ வைரல்.

Vaathi vs bagasuran video viral

விமர்சகர்கள் இப்போது எவ்வளவு கீழ்தரமா நடந்துக்க முடியும் அவ்வளவு கீழ்தரமா நடந்துக்கிறாங்க என்பதற்கு இந்த பத்திரிகையாளர் அந்தணனின் பேச்சு ஒரு சான்று. என்னதான் அது மோசமான படமாகவே இருந்தாலும் அதை ஓரளவு தான் விமர்சிக்க வேண்டும். விமர்சிப்பதிலும் ஒரு அறம் இருக்க வேண்டும். அதை எப்போது இவங்க புரிஞ்சிப்பாங்களோ.

இப்போ இந்த பேச்சு எதற்கு வந்தது என்றால், வரும் பிப்ரவரி 17ம் தேதி இரண்டு படங்கள் வெளியாகின்றன பண்ணு தனுஷின் வாத்தி படம், இன்னொன்னு செல்வராகவனின் பகாசுரன் படம். தெலுங்கில் பெரிய இயக்குனரான வெங்கி atluri தான் அந்த படத்தின் இயக்குனர். பகாசுரன் படத்தை இயக்கியது மோகன் ஜி. சமீபத்தில் இரண்டு சர்ச்சையான படங்கள்.

Vaathi vs bagasuran video viral

இவர் ஒரு சமூகத்தை பற்றி மட்டும் கேர் பண்ணி படம் எடுக்கிறார் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் மற்ற இயக்குனர்கள் எடுக்கும்பொழுது எங்க போனாங்க என்று தெரியவில்லை. எல்லாருக்கும் அவங்க அவங்க சமூகம், அவங்க பார்த்து வந்த வலிகள் பற்றிய கதை சொல்வது அவர்களின் விருப்பம். இஷ்டம் இருந்தா பாரு, இல்லனா பார்க்காத. அதற்குன்னு இப்படி விமர்சனம் வைப்பது தவறு.

இயக்குனர் மோகன்.ஜி அவர்களின் தரமான ரிப்ளை: சார்.. நீங்க பகாசூரன் படத்தை பற்றி பேசவே வேணாம் சார்..அதான் நல்லது.. ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க சார்.. நாங்க போட்டி போடுற அளவுக்கு பெரிய பட்ஜெட் இல்ல தான் சார்.. ஆனா நிச்சயம் பேசப்படுவோம்.. இன்னும் 17 நாள் தான் சார் இருக்கு.. பாருங்க..

Video:

Related Posts

View all