சரியான பைத்தியம் இல்ல.. சரி ஆகாத பைத்தியம் 😅😅 என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Vadakupatti ramasamy trailer

இந்த இயக்குனர் பெயர் கார்த்திக் யோகி, மாநகரம் படத்தில் கூட முக்கியமான ரோல் பண்ணிருப்பாரு. இவர் எடுத்த படம் தான் டிக்கிலான, சந்தானத்துக்கு ஒரு நல்ல ஹிட் கொடுத்த படம். இப்போ இவங்க இரண்டு பெரும் சேர்ந்து மீண்டும் ஒரு படம் என்றால் எதிர்பார்ப்பு இருக்குமா இருக்காதா. அதேபோல சூப்பரா இருக்கு ட்ரைலர்.

Vadakupatti ramasamy trailer

ஐவரும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கேங் தான். மூவரும் எப்படி ரொம்ப வித்தியாசமா படம் எடுக்குறாங்க என்று தெரியல. ஒருவர் ரியாலிட்டி சினிமா, மற்றொவர் காமெடி சினிமா, இன்னொருத்தர் ரத்தம் தெறிக்க தெறிக்க சினிமா. அனலை இது மூன்றுமே இருந்தால் தான் தமிழ் சினிமாக்கு கொஞ்சம் அழகு. இல்லையென்றால் ஒண்ணே பார்க்கிற மாதிரி இருக்கும்.

Vadakupatti ramasamy trailer

போன வருடம் வந்த படங்கள் எல்லாமே action படங்கள் தான். இந்த வருடமாவது கொஞ்சம் வித்தியாசமா லவ், காமெடி என்று பெரிய ஹீரோக்கள் பண்ணினா நன்றாக இருக்கும். இந்த படத்தில் ரொம்ப நீண்ட இடைவெளிக்கு பின் மேகா ஆகாஷ் நடிக்கிறாங்க. இவ்வளவு நாள் இந்த அழகை எங்கடா பூட்டி வெச்சுருந்தீங்க என்று தான் தோன்றுகிறது.

ட்ரைலர் செம்ம ஜாலியா இருக்கு, படமும் இதேபோல இருந்தால் சூப்பரா இருக்கும். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் செம்ம. மெட்ராஸ் கண்ணு நோய் வெச்சு பயங்கர சிரிப்பு காட்டிருப்பாங்க போல. ஆனால் அந்த ஓப்பனிங் டயலாக் இருக்கே, தரம்.

Video:

Related Posts

View all