அட நம்ம வதந்தி வெலோனியா இவங்க.. ஒரு மாதிரி natural பியூட்டி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
![Vadhanthi veloni latest photo viral](/images/2023/02/25/sanjana-vathanthi-latest-1-.jpg)
கதை தான் என்னை அடுத்த அடுத்த episode களை பார்க்க தூண்டியது. 100% நம்பி பார்க்கலாம். அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். Hats off to all. இந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்தவுடன் நங்கள் எழுதிய வதந்தி தொடர் விமர்சனத்தை மீண்டும் பதிவு செய்கிறோம்.
தரமான வெப் சீரிஸ்.. நம்பி பார்க்கலாம்.. Title Music…BGM.. வேற லெவல்.. Lyrics.. மனதை அள்ளியது.. SJ surya.. மிரட்டல்.. சஞ்சனா (Veloni) செம்ம.. லைலா.. (தெறி..தெறி..) கன்னியாகுமரி slang.. அருமையா sj surya உச்சரிப்பு பண்ணியிருக்கார்… அந்த helper Alex மறக்கமுடியாது..
![Vadhanthi veloni latest photo viral](/images/2023/02/25/sanjana-vathanthi-latest-2-.jpg)
சீரிஸ் முழுவதும் veloni என்ற பெயர் ஒலித்து கொண்டே இருக்கிறது. படம் முழுக்க veloni வருகிறார். ஆனாலும் பாவம் அவள் உயிரோடு இல்லை. இருந்தாலும் veloni மனதில் பச்சக் என்று ஒட்டி கொள்கிறாள். லைலா க்கு இப்படி ஒரு கலர் கொடுத்தது டைரக்டர் ஓட கற்பனை வளம். இந்த சஞ்சனா ஹீரோயின் material, கண்டிப்பா அனிகாக்கு tough கொடுப்பாங்க.
ஒரே ஒரு தரமான வெப் சீரிஸ் மூலம் மக்கள் மந்தை கொள்ளையடித்த வேலோனிக்கு அதாவது சஞ்சனாக்கு பெரிய திரையில் மக்கள் மனதை நடிப்பு மூலம் கொள்ளை அடிப்பது பெரிய டாஸ்கா இருக்காது, கண்டிப்பா ஒரு அடிச்சு நொறுக்கிவிடுவாங்க என்பதில் சந்தேகமில்லை. அவங்க போட்டோஸ் அழகா இருக்காங்க. கொள்ளை அழகு.
Tweet:
#Sanjana ❤️ pic.twitter.com/BWIMvKuOAm
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) February 24, 2023