தலைவனை இவ்வளவோ சந்தோசமா பாத்து எவ்ளோ நாள் ஆச்சு. குத்து வேற போடறாரு. பணக்காரன் வீடியோ வைரல்.
வைகைப்புயல் வடிவேலுவின் comeback படம் தான் நாய் சேகர். இந்த படத்தின் இயக்குனர் சுராஜ். தனுஷை வைத்து படிக்காதவன் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர். அதற்குப்பின் அவர் எடுத்த படங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த படம் இருவருக்குமே தமிழ் சினிமாவில் ஒரு comeback கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் கொஞ்ச நாட்களுக்கு முன் நடிகைகளின் ஆடைகளை பற்றி பேசி சர்ச்ஜையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு comeback கொடுக்கிறார் என்ற செய்தி வந்ததில் இருந்து சமூக வலைத்தளம் ஒரேய கொண்டாட்டம் தான். அவர் கடந்த பத்து வருடங்களாக மெர்சல் படத்தை தவிர்த்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய முகத்தை தினம்தினம் மீம்ஸ் மூலம் பார்த்து தான் வருகிறோம். ஆனாலும் அவரை பெரியத்திரையில் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது.
இப்போது அடுத்தடுத்து படம் கமி ஆகியிருக்காரு. இது அவருடைய comeback படம் என்பதால் அவர் முடிந்த ளவு அவர் வயதையும் மீறி பல விஷயங்களை செய்து ரசிகர்களை திருப்த்தி படுத்தியே ஆகவேண்டும் என்று முழுவீச்சாக பாடுபட்டு வருகிறார். தற்போது பணக்காரன் என்ற தலைப்பில் ஒரு வீடியோ ரிலீஸ் ஆகியிருக்கிறது. நாய் சேகர் படத்தின் இரண்டாவது சிங்கிள் அது. இந்த பாடடியும் அவர் தான் பாடியுள்ளார்.
கொஞ்ச நாட்களுக்கு முன் ரிலீசான முதல் சிங்கிள் பாடலையும் இவர் தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்ட் production வேலைகள் முழு வீச்சாக நடந்துவருகிறது. இந்த மாதம் இருந்து அல்லது பிப்ரவரி மாதம் இந்த படத்தை எதிர்பார்க்கலாம். இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Video: