செம்ம க்யூட் வடிவேலு.. மூஞ்சில குத்து வாங்கிட்டு தலைவனோட அந்த சிரிப்பு இருக்கே.. வீடியோ வைரல்.

Vadivelu radhika having fun

சூப்பர்ஸ்டார் நடிச்சு அவரோட சினிமா வாழ்க்கையிலேயே பெரிய ஹிட் அடித்த படங்களை எடுத்தால் அதில் சந்திரமுகி படம் இல்லாமல் இருக்காது.

அப்படியொரு பிளாக்பஸ்டர். ஒரு தரமான திரைக்கதை. ஜோதிகாவின் மிரட்டல் நடிப்பு, தலைவன் வடிவேலு காமெடி மொத்த டிபார்ட்மென்ட்டும் அடிச்சு தூக்குச்சு.

Vadivelu radhika having fun

மீண்டும் 17 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசுவே இயக்கி வருகிறார். அந்த படத்தின் முதல் செட்யூல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த படம் 2023 சம்மருக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பெரியத்திரையில் தலைவன் வடிவேலுவை பார்க்கவுள்ளோம். முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகாவும் நடிக்கிறார்.

Vadivelu radhika having fun

Vadivelu radhika having fun

ராகவா லாரன்சும், ராதிகாவும் வடிவேலுவுடன் ஜாலியாக பன் செய்யும் விடியோவொன்று இணையத்தில் வெளியாகி வைரல்கியுள்ளது.

Viral Video:

Related Posts

View all