'ஏற்கனவே கல்யாணம் பண்ணி கூட வெச்சுருக்க என் பொண்டாட்டி..' இப்படி மாறிட்டாங்க. சந்திரமுகி நடிகையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்து அதற்கு முன்னர் இருந்த அனைத்து வசூல் சாதனைகளும் முறியடித்த படம் சந்திரமுகி. ரஜினி அவ்வளவு தான் முடிஞ்சிட்டாரு, சாப்டர் கிளோஸ்ட் என்று எழுதிய பத்திரிகைகளுக்கு இந்த படம் மூலம் மீண்டும் படம் புகட்டினார் சூப்பர்ஸ்டார். அதாவது நான் யானை இல்லை குதிரை விழுந்தா டக்குனு எந்திருச்சுடுவேன்னு. அந்த வசனம் இன்று வரை பேமஸ். எதாவது எடிட் பண்ணனும்னா கூட ரசிகர்கள் இந்த வசனத்தை தான் யூஸ் பண்ணுவாங்க.
அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நல்ல பெயர் கிடைத்தது. சும்மா வந்து போகிற கதாபாத்திரமா இருந்த கூட மனதில் நின்றது. அது தான் அந்த படம் ஏற்படுத்திய மாஜிக். இந்த படம் காமெடியை நம்பி இருந்ததால் ரஜினி அப்பொழுதே வடிவேலு கால்ஷீட்டை எப்படியாவது வாங்கிடுங்க என்று. அப்போது வெளியான சச்சின் படத்திலும் வடிவேலு நடித்திருப்பார். அதுலயும் காமெடி வேற லெவெலில் ஒர்கவுட் ஆகியிருக்கும்.
சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக சுவர்ணா என்ற பெண் நடித்திருப்பார். ஒரு சில தமிழ் படங்களும் பண்ணியிருக்கிறார். அவருடன் ரஜினி செய்யும் காமெடி எல்லாம் இப்போ பார்த்தல் கூட நமக்கு சிரிப்பு வரும். எவெர்க்ரீன் காமெடி. இது எல்லாம் ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் அமையும். அவங்க கொஞ்ச தமிழ் படங்களை நடித்து விட்டு திருமணத்திற்கு பின் குடும்பம் அப்டின்னு வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டாங்க. அந்த புகைப்படம் தான் வைரல்.
இவங்க பெயர் சுவர்னா மேத்தியூ. அப்போ அவங்க ஐந்துக்கும், இப்போ இவங்க இருந்ததும் சம்மந்தமே இல்ல. அப்படியொரு transformation. அவங்களா இது என்று நாங்களே குழம்பி போயிருக்கிறோம். நீங்க பாத்துட்டு கருத்துகளை கமெண்டில் பதிவிடவும்.
Latest Photos: